About

“கனடா அன்னைத்‌ தமிழ்‌ ஒன்றியம்‌” என்னும்‌ பெயரில்‌ தமிழ்‌ மற்றும்‌ இந்து சமயக்‌ கல்வியை ஊட்டும்‌ முயற்சிகளில்‌ கால்பதிக்கும்‌ நிறுவனம்‌, கடந்த செவ்வாய்கிழமையன்று மாலை ஸ்காபுறோ நகரில்‌ 151 நாஸ்டின்‌ வீதி யுனிட்‌ இலக்கம்‌ 40 இல்‌ திறந்து வைக்கப்பட்டது. சிவனா ஈஸ்வரக்‌ குருக்கள்‌ அவர்களினால்‌ விசேட பூசைகள்‌ மற்றும்‌ பிரார்த்தனைகள்‌ ஆகியன நடத்தப்‌ பெற்றதன்‌ பின்னர்‌ தமிழ்‌ மற்றம்‌ இந்து சமயம்‌ பாடங்களைக்‌ கற்பதற்காக அங்கு. பெற்றோரால்‌ அழைத்து வரப்பெற்ற மாணவ மாணவிகளின்‌ பதிவு இடம்பெற்றது. தொடர்ந்து ஆசிரியை கோதை அமுதன்‌ மற்றும்‌ சிறப்பு விருந்தினர்‌ ஆழ்‌. என்‌. லோகேந்திரலிங்கம்‌ ஆகியோர்‌ மாணவர்களுக்கு, அப்பியாசக்‌ கொப்பிகளையும்‌ எழுது கருவிகளையும்‌ வழங்கினார்கள்‌.


Canada Annatamil Association is a registered non-profit association located in Ontario. We provide fee for service Tamil language classes, and cultural lessons. According to the 2016 Census data, more than 170,000 Canadians speak Tamil at home. However, the number of Tamil Canadians is much larger. Many second generation Tamil Canadians need assistance to speak Tamil, and we are proud to offer the service.